×

சோளிங்கரில் ரோப் கார் திட்டப்பணி-சேகர்பாபு ஆய்வு

சென்னை: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுசெய்தார். லட்சுமி நரசிம்மர் கோயிலில் 13 ஆண்டு முன் 10 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரோப் கார் திட்ட பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர். லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.

The post சோளிங்கரில் ரோப் கார் திட்டப்பணி-சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sekharbabu ,CHENNAI ,Minister ,Shekharbabu ,Solingar Lakshmi ,Narasimha Temple ,Lakshmi Narasimha temple ,Solingar-Sekharbabu ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை...