×

காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து வரும் 29-ம் தேதி தஞ்சையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தனது தலைமையில் வரும் 29-ம் தேதி தஞ்சை திலகர் திடலில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேகதாது பற்றி விவாதித்து மேல் நடவடிக்கைக்காக ஒன்றிய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி அறிவித்துள்ளார்.

The post காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து வரும் 29-ம் தேதி தஞ்சையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Danjay ,Caviri Management Commission ,Chennai ,Edappadi Palanisami ,Thanjai Tilagar Didal ,EU Water Resources Commission ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணிக்கு தேதிமுக ஆதரவு