×

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கிட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 குழந்தைகள், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

The post கர்நாடக மாநிலம் பெலகாவியில் கார் மரத்தில் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Belagavi, Karnataka ,Bangalore ,Kittur ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...