×

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு பிப்.27-க்கு ஒத்திவைப்பு!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு பிப்.27-க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் அனைத்துத் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு பிப்.27-க்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Vedanta ,Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான...