×

புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி அரசிடம் இருந்து போதிய நிதி இருந்தும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

The post புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Dhimuka ,Congress ,Puducherry government ,Puducherry ,Dimuka ,Dinakaran ,
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...