×

இந்திய ஜனநாயகத்தை பிரதமர் மோடி முடக்கிவிட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னையில் பேட்டி

சென்னை: இந்திய ஜனநாயகத்தை பிரதமர் மோடி முடக்கிவிட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னையில் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள் சுதந்திரமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றியம் அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை. பெரியார் கொள்கைகள் பற்றி பதிலளித்த பின் பாஜகவின் கொடியை தமிழ்நாட்டில் ஏற்ற வேண்டும் என மக்கள் கூற வேண்டும் என அஜோய் குமார் கூறியுள்ளார்.

The post இந்திய ஜனநாயகத்தை பிரதமர் மோடி முடக்கிவிட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னையில் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Congress ,Ajoy Kumar ,Chennai ,Modi ,Tamil Nadu ,Union Government ,Periyar ,Supreme Leader ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியீடு..!!