×

நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா திருவாரூர் கிளை சிறையில் அடைப்பு

திருவாரூர்: நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா திருவாரூர் கிளை சிறையில் அடைக்கபட்டுள்ளார். மன்னார்குடியில் ஞானாம்பாள், ரோஸ்லினின் ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளார். அதிமுகவை சேர்ந்த மன்னார்குடி யூனியன் சேர்மன் மனோகரன், சித்ரா, ராஜேந்திரன், அய்யாதுரை, ரேவதி மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

The post நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா திருவாரூர் கிளை சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : AMUTA THIRUVARUR ,SERANKULAM ORATSI ,ADAMUGAWA ,Thiruvarur ,Serankulam Oratchi ,Adamuwa ,Gnanambhal ,Mannarkudi ,Roslin ,Mannarkudi Union ,Atamugawa ,Atamuwara ,Dinakaran ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு