×

சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் பலி

விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வசந்த குமார் (17), சக்திவேல் (16) இருவரும் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் மூன்றவதாக இருந்த ஐயப்பன் (17) படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Vasantha Kumar ,Shaktivel ,Tiruvannamalai ,Malmalayanur ,Ayyappan ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...