×

சொல்லிட்டாங்க…

* முழுநேர அரசியல்வாதி என யாரும் இல்லை. முழுநேர கணவனும் இல்லை, முழுநேர மனைவியும் இல்லை, முழுநேர அப்பனும் இல்லை, முழுநேர பிள்ளையும் இல்லை. – மநீம தலைவர் கமல்ஹாசன்

* பூச்சாண்டி போல அண்ணாமலை பிள்ளை பிடிக்கும் வேலை செய்து வருகிறார். அந்த பூச்சாண்டியை பார்த்து மற்ற கட்சிகள் பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Manima ,President ,Kamal Haasan ,Poochandi ,Annamalai Pillai ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…