×

மணிப்பூரில் இன்டர்நெட் சேவை நிறுத்தம்

இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினருடன் இருந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வன்முறை வெடித்தது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் தடுக்கும் வகையில் அங்கு இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தடை வருகிற 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு நேற்று அறிவித்துள்ளது.

The post மணிப்பூரில் இன்டர்நெட் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Sursandpur district ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தேர்தல் நெருங்கும்...