×

ஒடிசா முன்னாள் அமைச்சர் பாஜவில் சேர்ந்தார்

புவனேஷ்வர்: ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தில் கோபால்பூர் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பிரதீப் குமார் பானிகிரஹி. இவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த 2020ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று பிரதீப் குமார் பாஜவில் இணைந்தார்.

The post ஒடிசா முன்னாள் அமைச்சர் பாஜவில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Tags : Odisha ,former minister ,BJP ,Bhubaneswar ,Gopalpur ,MLA ,Pradeep Kumar Panigrahi ,Biju Janata ,minister ,Dinakaran ,
× RELATED ஒடிசா மாநில பாஜக து.தலைவர் ராஜினாமா