×

வண்டலூர் பூங்காவில் வங்கப்புலி உயிரிழப்பு..!!

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விஜயன் என்ற 21 வயது ஆண் வங்கப்புலி உயிரிழந்துள்ளது. வயது மூப்பு காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்ததால் புலி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post வண்டலூர் பூங்காவில் வங்கப்புலி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vandalur park ,Chennai ,Vijayan ,Vandalur Arijar Anna Zoo ,
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!