×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மார்ச் 6ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு..!!

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மார்ச் 6ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15வது ஊதிய ஒப்பந்தம், பழைய ஓய்வூதிய திட்டம், உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மார்ச் 6ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Welfare ,Dinakaran ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...