×

குளித்தலை ரயில் நிறுத்தம்: பயணிகள் ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கரூர்: குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் திருச்சி பாலக்காடு விரைவு ரயில் 2 மணி நேரமாக நிறுத்தப்பட்டது. நீண்டநேரம் காத்திருக்க வைத்ததால் ஆவேசம் அடைந்த பயணிகள் ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே புதிய தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால் ரயில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post குளித்தலை ரயில் நிறுத்தம்: பயணிகள் ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Trichy ,Palakkad ,Kuwattala railway station ,NEW NEAR LALABETE ,TRAIN STATION ,Dinakaran ,
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்