×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு !!

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட். செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு நேரடியாக எந்த ஆதாரமும் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்தார். செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டதற்கு மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் மறுப்பு தெரிவித்தார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு !! appeared first on Dinakaran.

Tags : Former Minister ,Sendil Balaji Jamin ,Chennai ,minister ,Sendil Balaji Jam ,Jam ,Sentil Balaji ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...