×

பிரபல சட்ட நிபுணர் ஃபாலி நாரிமன் காலமானார்

டெல்லி: பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் (95) காலமானார். பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை ஃபாலி நாரிமன் பெற்றுள்ளார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக 19 ஆண்டுகள் ஃபாலி நாரிமன் இருந்துள்ளார். 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட ஃபாலி நாரிமன் 1972-ம் ஆண்டு ஒன்றிய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

The post பிரபல சட்ட நிபுணர் ஃபாலி நாரிமன் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Fally Nariman ,Delhi ,Supreme Court ,Fali Nariman ,Indian Lawyers Association ,
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...