×

அதிமுக-வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு, இன்று முதல் விருப்ப மனு விநியோகம் நடைபெறுகிறது. பொது தொகுதிக்கு 20 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக-வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...