×

ஆப்கானிஸ்தானில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிகாலை 4.17 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் அதிகாலை மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...