×

புனேவில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

புனே: புனேவில் கூரியர் டெலிவரி செய்யும் சிலர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து அவர்களின் பையை சோதனை செய்ததில், அதில் ரூ.3.85 கோடி மதிப்புள்ள 1.75 கிலோ எம்டி போதைப் பொருள் இருந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புனேவில் உள்ள 2 குடோன் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரூ.1,100 கோடி மதிப்புள்ள சுமார் 600 கிலோ எம்டி போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

The post புனேவில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pune ,Dinakaran ,
× RELATED அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்...