×

வெந்தய டிரிங்க்

தேவையானவை:

வெந்தயம் – 2 டீஸ்பூன்,
முந்திரி – 2 டீஸ்பூன்,
பார்லி – 2 டீஸ்பூன்,
பால்பவுடர் – 50 கிராம்,
பொடித்த சர்க்கரை – 50 கிராம்.

செய்முறை:

வெந்தயம், முந்திரி, பார்லி சிவக்க வறுத்து, நைசாக ெபாடித்து சர்க்கரைத்தூள், பால்பவுடர் நன்கு கலந்து காற்றுப்புகாது வைக்கவும். 1 டம்ளர் சூடான பாலில் 2 டீஸ்பூன் இந்த மிக்ஸை கலந்து சாப்பிட அருமையாக இருக்கும். வெறும் சுடு நீரிலும் இதை கலந்து பருகலாம்.

The post வெந்தய டிரிங்க் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இருப்பவல் திருப்புகழ்