×

பெட்ரோல் நிலையங்களில் கைவரிசை: கொள்ளை கும்பல் கைது

மும்பை: ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் பங்க்குகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளில் நள்ளிரவு நேரத்தில் ஊழியர்களை மிரட்டி பணம், டீசல் திருடி வந்த கும்பல் சிக்கியது. பெட்ரோல் பங்க்குகள் அளித்த புகாரில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கும்பலை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து ரூ.3.50 லட்சம், 2 லாரிகள் உள்பட ரூ.35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

The post பெட்ரோல் நிலையங்களில் கைவரிசை: கொள்ளை கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Andhra ,Karnataka ,Marathiam ,Dinakaran ,
× RELATED ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல்...