×

மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியாவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உறவினர் திருமணத்தில் பங்கேற்க அனுமதி கேட்ட சிசோடியாவுக்கு டெல்லி கோர்ட் 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

The post மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Delhi ,Former Deputy Chief Minister ,Delhi Special Court ,Dinakaran ,
× RELATED டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ்...