×

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் அதன் நகல்களை பெற இணையதளம் உருவாக்கம்

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் அதன் நகல்களை பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தங்களின் கல்லூரி, பல்கலை. சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.mycertificates.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரி சான்றிதழ்களின் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் இணையதளம் மூலம் சான்றிதழ்களின் விவரங்களை பதிவு செய்தபின், அவர்களின் மின்னஞ்சலுக்கு ஒப்புகை அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் அதன் நகல்களை பெற இணையதளம் உருவாக்கம் appeared first on Dinakaran.

Tags : STORM FLOOD ,MIKJAM ,Chennai ,Mikjam Flood ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...