×

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர துபாய் செல்கிறது போலீஸ்

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்கின்றனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். துபாய் நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அழைத்துவர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் சென்றுள்ளனர்.

The post ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர துபாய் செல்கிறது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Rajasekar ,Chennai ,Economic Crime Police ,Rajasekhar ,Dinakaran ,
× RELATED விமானம் நடுவானில் பறந்தபோது மலேசிய...