×

சென்னை அடையாறு திரு.வி.க பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை அடையாறு திரு.வி.க பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு குறைந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது. மக்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வதால் சாலைகள் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகிறது.

The post சென்னை அடையாறு திரு.வி.க பாலத்தில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai Adiyaaru Shri ,Chennai ,Chennai Adiyaaru Sr. ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...