×

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி தகவல்

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் டிச. 16 முதல் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும். புயல் மழை பாதிப்புக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதி நிச்சயம் போதாது என அமைச்சர் உதயநிதி கூறினார்.

The post மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udyanidhi ,Chennai ,Udayanidhi ,
× RELATED பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை என்பது வதந்தியே: அமைச்சர் சிவசங்கர்