×

மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு – 1800 2100 007, யமஹா 1800 4201 600, டிவிஎஸ் 1800 2587 555, ஹோண்டா 1800 1033 434, சுசூகி 1800 1217 996, மாருதி சுசூகி 1800 1800 180, லான்சன் டொயோடா 1800 1020 909, 1800 2090 909, கியா மோட்டார்ஸ் 1800 1085 000, ஹூண்டாய் 1800 1024645, டாடா மோட்டார்ஸ் 1800 209 8282, டொயோடா 1800 102 50001 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Royal Enfield ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!