சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் 2 நாள் ஒத்திவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை ஆகியவற்றை நாளை மறுநாள் வழங்க உத்தரவு அளித்தார்.
The post அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் 2 நாள் ஒத்திவைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.
