×

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: புயலால் பாதித்த மக்களுக்கு தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6,000-லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை ரூ. 12,000 ஆக உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,Chennai ,Dinakaran ,
× RELATED தனிப்பட்ட முறையில் எடப்பாடி...