×

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 357 இடங்களில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 6-ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Superman ,Chennai ,Subramanian ,
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல்...