×

நீலகிரி மாவட்டம் பர்லியார் அருகே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பர்லியார் அருகே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு மேட்டுப்பாளையம் திரும்ப முடியாமல் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனின் வாகனமும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டம் பர்லியார் அருகே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Barliar ,Nilgiri district ,Nilgiri ,Parliar ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்