×

சோனியா காந்தி பிறந்த நாள்

கரூர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக நேற்று தான்தோன்றிமலை வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் கரூர் மாநகர வடக்கு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஸ்டீபன் பாபு தலைமை வகித்தார். மேலும் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் மாநகராட்சி கிழக்கு நகர தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர்கள் கண்ணப்பன் தாந்தோணி குமார், மாவட்ட துணை தலைவர் ஜாகிர் உசேன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு

The post சோனியா காந்தி பிறந்த நாள் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Karur ,Indian National Congress Party ,President Mother ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ்...