×

மாநகராட்சி கட்டிடத்தில் அரசமரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார் குட்கா விற்ற 2 பேர் கைது

கரூர்: மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். வாங்கல் மற்றும் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ குட்கா வை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மாநகராட்சி கட்டிடத்தில் அரசமரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார் குட்கா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Government ,MLA ,Sivakama Sundari ,Building ,Gutka ,
× RELATED பழவேற்காடு ஏரியில் இறங்கி காங்கிரஸ்...