×

ஆஸி. அணிக்கு அலிஸா கேப்டன்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்/பேட்டர் அலிஸா ஹீலி (33 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மெக் லான்னிங் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் அலிஸா டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகை போட்டிகளுக்கும் தலைமை வகிக்க உள்ளார். இவர் இதுவரை 7 டெஸ்ட், 101 ஒருநாள், 147 டி20ல் விளையாடி உள்ளார்.

The post ஆஸி. அணிக்கு அலிஸா கேப்டன் appeared first on Dinakaran.

Tags : Alyssa ,Alyssa Healy ,women's cricket team ,Meg Lanning… ,Aussie ,Dinakaran ,
× RELATED தங்கத்தோடு நம் தேசிய கொடியும்...