×

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னை வருகிறது ஒன்றிய குழு

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் ஒன்றிய குழு சென்னை வருகிறது. வெள்ளம் பாதித்த இடங்களில் 2 நாட்களுக்கு ஒன்றிய குழு ஆய்வு செய்ய உள்ளது.
ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளருடன் ஒன்றிய குழு செவ்வாய் கிழமை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறது.

The post மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னை வருகிறது ஒன்றிய குழு appeared first on Dinakaran.

Tags : Union committee ,Chennai ,Storm Mikjam ,EU ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...