×

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியாயவிலைக்கடைகள் மூலம் ரூ.6,000 ரொக்கமாக வழங்கபடும். புயல் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

The post மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Dinakaran ,
× RELATED இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை...