×

சென்னை விமானநிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 7கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த பெண் பயணி கடத்தி வந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கம் கடத்தல் தொடர்பாக ஒரு பெண் பயணி உட்பட 3 பேரை வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது.

The post சென்னை விமானநிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dubai ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் துபாய் செல்ல...