×

கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி: கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

The post கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,TENKASI ,DISTRICT GOVERNOR ,Dinakaran ,
× RELATED ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து...