×

கனமழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடி: கனமழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி, திருச்செந்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09-12-2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

The post கனமழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tiruchendur ,Tuticorin ,Dinakaran ,
× RELATED முத்தையாபுரத்தில் கார் மீது அரசு பஸ் மோதல்