×

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு


சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்.ஐ.ஏ. மற்றும் தடவியல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்கின்றனர். அக்.25-ம் தேதி ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.

The post சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Governor's House Road ,Kindi, Chennai, N. I. A. ,Chennai ,N. I. A. ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...