×

18 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post 18 மாவட்டங்களில் மழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,South East Arabian Sea region ,Maldive ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...