×

முட்டை விலை 10 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், தினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. முடடைக்கு தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களாக முட்டை விலையை என்இசிசி உயர்த்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 500 காசில் இருந்து, 510 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post முட்டை விலை 10 காசு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு