×

திமுக இளைஞரணி மாநாடு டிச.24ம் தேதிக்கு தள்ளிவைப்பு!!

சேலம் : சேலத்தில் டிச.17ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு, டிச.24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், மாநாடு தேதி மாற்றம் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

The post திமுக இளைஞரணி மாநாடு டிச.24ம் தேதிக்கு தள்ளிவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : DMK Youth Conference ,Salem ,2nd State Conference ,DMK Youth ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...