×

காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 வட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kunradthur ,Kanchipuram ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...