×

மிக்ஜாம் புயல் மழையால் வடியாத வெள்ளம்.. செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!

சென்னை: செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெருமழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் மழையால் வடியாத வெள்ளம்.. செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Taluga School ,Chengalpath ,Chennai ,Taluga schools ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...