×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்..!!

டெல்லி: தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்..!! appeared first on Dinakaran.

Tags : PM Narendra Modi ,Storm ,Delhi ,Narendra Modi ,Tamil Nadu ,Puducherry ,Andhra Pradesh ,Mikjam Storm ,
× RELATED கல்வி, சுகாதாரம், மின்சார துறைகளில்...