×

சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் இன்று ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. விமான பைலட்டுகள், பொறியாளர்கள் மற்றும் பயணிகள் இல்லாததால் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் இன்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் 24 மணி...