×

தரமணியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை தரமணியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களான போர்வை, பால்பாக்கெட், அரிசி, பாய், துண்டு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

The post தரமணியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Taramani K. Stalin ,Chennai ,Affected ,K. Stalin ,
× RELATED வேலூரில் எருது விடும் விழாவில்...