×

காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின்வினியோகம்

சென்னை: சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின்வினியோகம் வழங்கப்படும் என மின்சாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல இடங்களில் படிப்படியாக மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது.

The post காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின்வினியோகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Electricity Department ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...