×

சென்னையில் கனமழை மற்றும் புயல் காரணமாக விழுந்த அனைத்து மரங்களும் அகற்றம்

சென்னையில் கனமழை மற்றும் புயல் காரணமாக விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 254 மரங்கள் விழுந்த நிலையில் அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 380 இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரை அகற்ற 990 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட உள்ளன என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் கனமழை மற்றும் புயல் காரணமாக விழுந்த அனைத்து மரங்களும் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...